New Update
/indian-express-tamil/media/media_files/X2nFmXkU3Cnf980oEP2Q.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.72,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது.