New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/05/iNX9HHjvAY2UmXASasDQ.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.66,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் சவரன் ரூ.960 உயர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.