New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/14/Qhp36Tl4msqM6c9fDXc3.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.64,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.8,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.