New Update
/indian-express-tamil/media/media_files/X2nFmXkU3Cnf980oEP2Q.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.