New Update
/indian-express-tamil/media/media_files/j7EL4PtvGU3VFIpPiqND.jpg)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.66,400-க்கும், ஒரு கிராம் ரூ.8,300-க்கும் விற்பனை ஆகிறது. இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்துள்ளது.