New Update
/indian-express-tamil/media/media_files/1dqinIT19WrUyORdLO6a.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.8,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.