New Update
/indian-express-tamil/media/media_files/j7EL4PtvGU3VFIpPiqND.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.8,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது