New Update
/indian-express-tamil/media/media_files/xKaZUaJdFmsb6wi4CzBF.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது