New Update
/indian-express-tamil/media/media_files/1dqinIT19WrUyORdLO6a.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.64,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.8,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.