New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/24/vZtYtyLdTtYPboVHmStR.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.66,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,310-க்கு விற்பனை செய்யப்படுகிறது.