New Update
/indian-express-tamil/media/media_files/BL8xoDIJ5IXZdLcFNbNc.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.60,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,555-க்கு விற்பனை செய்யப்படுகிறது.