/indian-express-tamil/media/media_files/xKaZUaJdFmsb6wi4CzBF.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/09/kWCJxBqvuM70a0sWKYGy.jpg)
சென்னையில் இன்று (மே 26) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,600க்கு விற்பனையாகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/11/21/yYizU6HSjhm5F88dgVSn.jpg)
ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.40 குறைந்து ரூ.8,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 வாரங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,000 வரை உயர்ந்த நிலையில் தற்போது தங்கம் விலை இறங்குமுகம் நோக்கி செல்கிறது.
/indian-express-tamil/media/media_files/2024/10/25/Ys7uQRUTwOHzhMEOs6G0.jpg)
கடந்த மே 16-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.
/indian-express-tamil/media/media_files/2025/03/19/tBTn9PX6GgU5aRi9EOFy.jpg)
அதன்பின் 2 நாட்கள் விலையில் மாற்றம் ஏதுமின்றி இருந்த நிலையில், இன்று ரூ.320 குறைந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/HCnFgXB5Fylo3FLE81h7.jpg)
வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.