Today Gold rate: குறைந்த வேகத்தில் ஏறிய தங்கம் விலை... நகை பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,960-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,995-க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,960-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,995-க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை (மே 23) அன்று சவரனுக்கு ரூ.280 குறைந்தது. கடந்த மாதம் 22-ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.74,320-க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.
2/5
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,440-க்கு விற்றது. மே 22-ம் தேதி தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது.
3/5
நேற்று (மே 26) தங்கம் விலை சற்று குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் சற்று எறியுள்ளது தங்கம் விலை
Advertisment
4/5
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,960-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,995-க்கு விற்பனை ஆகிறது.
5/5
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 111.10 க்கும் கிலோ ரூ. 1,11,100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news