New Update
/indian-express-tamil/media/media_files/BL8xoDIJ5IXZdLcFNbNc.jpg)
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,0950-க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.