New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/29/kLvA4W4zk0AKXQZ0SRf5.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ரூ. 60,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 85 உயர்ந்து ரூ. 7,595-க்கு விற்பனை செய்யப்படுகிறது.