/indian-express-tamil/media/media_files/8O0oOSTKwqoA5JkRfgmD.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/19/tBTn9PX6GgU5aRi9EOFy.jpg)
தமிழகத்தில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயா்ந்து வரும் போதும், அக்ஷய திருதியைக்கு நகை வாங்க பலரும் ஆா்வமுடன் முன்பதிவு செய்து வருவதாக நகைக் கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
/indian-express-tamil/media/media_files/2025/02/18/ElHop9RCM7859M6U4ipZ.jpg)
அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் முடிவுக்கு வராதபட்சத்தில், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தை தாண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/29/kLvA4W4zk0AKXQZ0SRf5.jpg)
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். 2025 ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 57,200 ஆக இருந்தது.
/indian-express-tamil/media/media_files/2024/11/28/LYHK8jv6n2bjMk7EyLil.jpg)
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ 68,080-க்கு விற்பனை ஆனது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக தங்கம் விலை புதிய உச்சங்களை எட்டி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/10/23/C8Xnj5foBPr2Fv0HPHQ0.jpg)
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.71,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8,975-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/18/RdQU0p0AGZXvYB1lEPz9.jpg)
ஒரு கிராம் வெள்ளி ரூ. 109-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,09,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.