மத்திய பட்ஜெட்டில் வரி சலுக்கை அளிக்கப்பட்ட நிலையில் தங்கம், வெள்ளி விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ரூ.55,000க்கும் மேல் விற்க்கப்பட்ட தங்கம் சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
2/5
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
3/5
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,710க்கு விற்பனை செய்யப்படுகிறது
Advertisment
4/5
24 கேரட் தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 7,165 ரூபாய்க்கும், சவரன் 57,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5/5
இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 92 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 92,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news