தங்கம் விலை நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.230 உயர்ந்துள்ளது.
2/5
மத்திய பட்ஜெட்டில் வரி சலுகை அளிக்கப்பட்ட நிலையில் தங்கம், வெள்ளி விலை சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது.
3/5
சென்னையில் இன்று (ஆக.24) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.230 உயர்ந்து, சவரன் ரூ. 53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,695க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisment
4/5
அதே நேரம் 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,150க்கும், ஒரு சவரன் ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
5/5
இன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.91,700-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 93,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news