New Update
1/4
இந்தியாவில் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 3) 10 கிராம் தங்கம் ரூ.71,720 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,172 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,743 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2/4
மத்திய பட்ஜெட்டில் வரி சலுகை அளிக்கப்பட்ட நிலையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.55,000க்கு குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
3/4
இந்நிலையில், சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை செப்டம்பர் 3-ம் தேதி 10 கிராமுக்கு ரூ.71,930ஆக உள்ளது. நேற்று ரூ.71,750 ஆக இருந்த விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
4/4
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.84,500 ஆக உள்ளது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.