சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவும், சிறுநீரை சீராக வெளியேற்றவும் உதவும் சில உணவுகள்: முள்ளங்கி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, இலவங்கப்பட்டை, பெர்ரி, பீச், பிளம்ஸ், அன்னாசிப்பழம், வெள்ளரிக்காய், கிரான்பெர்ரி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சைப்பழம், தண்ணீர். இதை அதிகம் எடுத்துக்கொண்டால் இது நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும்