New Update
1/6
தலை முடி உதிர்வை தடுக்க இந்த ஹேர் பாக் செய்து பயன்படுத்துங்க.
2/6
பேக் செய்ய தேவையான பொருட்கள்
1 கை பிடி கருவேப்பிலை 2 ஸ்பூன் தயிர்
3/6
இந்த ஹேர் பாக் செய்ய வெறும் இரண்டு பொருள் போதும். கருவேப்பிலை மற்றும் தயிரை அரைத்துகொள்ள வேண்டும்.
4/6
குளிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக இந்த ஹார் பேக்கை நாம் தலையில் பயன்படுத்த வேண்டும்.
5/6
முடியின் வேர்கள் வரை படும் அளவிற்கு பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
6/6
வழக்கம் போல் ஷாம்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். வாரத்தில் இதை 3 முறை பயன்படுத்தலாம்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.