New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/18/dCMgR4NBweUfAfHCfJwT.jpg)
லட்டு என்பது நம் வீடுகளில் பண்டிகைக்கு தயாரிக்கும் ஒரு பொதுவான ஸ்வீட் தான். அதை அடுப்பில்லாமல் செய்வதற்கும் சில டிப்ஸ்கள் இருக்கின்றன. இதோ அந்த சிம்பிள் ரெசிபியை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்.