New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/09/UWbiL6qA1771Vxdl2388.jpg)
கூந்தல் உதிர்வது என்பது இன்று மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. முடி அதிகமாக உதிரும் போது மெல்லியதாக மாறுகிறது. அதற்க்கான ஒரு சிம்பிள் தீர்வை பற்றி கூறியுள்ளார் நம் குக் வித் கோமாளி சூப்பர்ஸ்டார் கனி.