அது கொஞ்சம் சூடானதும் இந்த கருவேப்பிலை மற்றும் வெந்தயம் கலவையை அதில் போட வெண்டும். முதலில் அந்த என்னை பொங்கி நுரையுடன் எழும்பி வரும். பிறகு அது அப்படியே கருப்பு நிறமாகி பயன்படுத்துவதற்கு தயாராகிவிடும். இதை 15 நிமிடங்கள் அடுப்பில் மிதமான சூட்டிலேயே வைக்க வெண்டும்.