New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/27/DaM1YC3ppBNVCzeIMty3.jpg)
வரலாற்று ரீதியாக, ஆசியாவில், குறிப்பாக ஜப்பான் மற்றும் சீனாவில் உள்ள பெண்கள், தங்கள் தோல் மற்றும் முடியை மேம்படுத்த பல நூற்றாண்டுகளாக அரிசி நீரைப் பயன்படுத்துகின்றனர். அதனுடன் காபி தூள் சேர்த்தால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்