New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/19/nPedztRu9kU6d5Ruzlxl.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/10/19/screenshot-2024-10-19-130608.png)
1/5
நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹேல் கதுரியா ஆகியோர் சமீபத்தில் தங்கள் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/screenshot-2024-10-19-130615.png)
2/5
டிசம்பர் 2022 இல் திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட அவர்களின் க்ரிஹ பிரவேஷ் விழாவின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/screenshot-2024-10-19-130547.png)
3/5
அவர் தனது இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை சமீபத்தில்அப்டேட் செய்து வருகிறார்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2024/10/19/screenshot-2024-10-19-130554.png)
4/5
தனது புதிய வீட்டில் சொந்தங்களுடன் அவர் ஷேர் செய்த புகைப்படங்களை தொடர்ந்து அழகிய நீல உடையில் சிலை போல போஸ் கொடுத்த சில படங்களையும் ஷேர் செய்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/screenshot-2024-10-19-130603.png)
5/5
ரசிகர்கள் கமெண்ட்களில் தங்களது ஆதரவையும் அன்பையும் அளித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.