New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/28/istockphoto-169968952-612x612-1-2025-06-28-16-23-20.jpg)
நாம் அன்றாடம் தேங்காய், இளநீர், வழுக்கை என சாப்பிடுவோம். ஆனால் தேங்காய் பூவை அதிகம் சாப்பிட்டு இருக்க மாட்டோம். தேங்காய் பூ என்பது நன்றாக முற்றிய தேங்காயில் தோன்றும் கரு வளர்ச்சியே. அதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுவோம்.