New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/19/gZpXHyr9AHqnvHAFPG65.jpg)
எடை குறைப்பில் ஆரம்பித்து, முகப் பொலிவு, இதய நோய், புற்றுநோய் எனப் பலவற்றுக்கும் மிகச் சிறந்த பலனை அளிக்கக்கூடியது இது. ஜூஸ் வகைகளில் ABC ஜூஸ் தான் சிறந்த சாய்ஸ். அதை எவ்வாறு குடிக்க வேண்டும் என்று டாக்டர் ராம் சுதர்சன் விளக்கியுள்ளார்.