கொழுப்பை குறைக்க கற்றாழை... தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
உடல் எடை குறைக்க மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. டலின் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை தடுக்கும்.
உடல் எடை குறைக்க மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. டலின் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை தடுக்கும்.
தலைமுடி வளர்ச்சி மற்றும் முடி பராமரிப்பு தலைமுடி உதிர்தல் மற்றும் போச்சை குறைக்கும். கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்து அளித்து, மென்மையாக மாற்றும். தலைமுடி பொடுகு பிரச்சனையை குறைக்க உதவுகிறது.உடல் எடை குறைக்க மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரித்து, கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள நச்சுச் சத்துகளை வெளியேற்றி, உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது
2/4
மூட்டுவலி மற்றும் எலும்பு ஆரோக்கியம் மூட்டுவலி, அர்த்தரைட்டிஸ் (Arthritis) போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. எலும்பு மெலிவதை (Osteoporosis) தடுக்கிறது. சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரை சரியாக வெளியேற்றுவதற்கும், பித்தப்பை செயல்பாட்டிற்கும் உதவுகிறது..
3/4
உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வை குறைக்கும் உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, மென்மையான தூக்கத்துக்கு உதவுகிறது.
Advertisment
4/4
கற்றாழை ஜெல்லை தோலில் நேரடியாகப் பயன்படுத்த வேண்டும். சாறு அல்லது ஜெல்லை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இயற்கை ஹேர் மாஸ்க் மற்றும் ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தலாம். அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுப் போக்கு மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டும் பெண்கள், சிறுநீரக நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு பயன்படுத்த வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news