நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் நம் உடல்நலத்திற்கு என்ன நன்மை? பெரும்பாலும் நாம் அனைவருமே ஆரோக்கியமான பானங்கள் என்று வந்துவிட்டால் தேன் கலந்த எலுமிச்சை தண்ணீர், கிலோய் ஜூஸ், மஞ்சள் பால் மற்றும் கிரீன் டீ போன்றவற்றையே பருகுவோம். ஆனால், பல வழிகளில் நமக்கு நன்மையைத் தரும் நெல்லிக்காய் ஜூஸை யாருமே கண்டுகொள்வதில்லை. ஆம்லா ஜூஸ் பாட்டில்களில் கடைகளில் கிடைத்தாலும், வீட்டிலேயே இதை எப்படி தயாரிப்பது என்பதையும் இதன் பலன்களையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்