New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/26/ka3atfIPDCHBquqveT8E.jpg)
குளிர்ந்த நீரில் குளிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது குறித்து மருத்துவர் தீபா விரிவாக விளக்கியுள்ளதை பார்ப்போம்.