New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/26/FbujC1EVOmHhrMDuvMnP.jpg)
இருமல், நரம்பு தளர்ச்சி, வாய் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்கும் தன்மை வசம்பிற்கு உண்டு. இதுபோன்ற பல மருத்துவ குணங்களை வசம்பு உள்ளடக்கி உள்ளது. இதன் மற்ற நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்