New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/19/1Rjk6Exdvw6s5oy3vM4A.jpg)
வெள்ளரிக்காய் மோரில் பல நன்மைகள் உள்ளன. வெள்ளரிக்காய் மற்றும் மோரின் நன்மைகளை இணைப்பதன் மூலம் உடலுக்கு மேலும் பல நன்மைகளை வழங்க முடிகிறது. இதை பற்றி டாக்டர் உஷா நந்தினி கூறுவதை கேட்போம்