New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/26/bONbp8LlXt1UHQuVpZr6.jpg)
சௌ சௌ ஜூஸ் குடிப்பது பல உடல்நலப் பயன்களைக் கொண்டுள்ளது. இது வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களின் நல்ல மூலமாகும். இதை எப்படி குடிக்க வேண்டும் என்று மருத்துவர் நித்யா விளக்கியுள்ளார்.