New Update
/indian-express-tamil/media/media_files/DkuUN55sxuOAI44AdGzr.jpg)
அதிகாலை நேரங்களில் எலுமிச்சை நீரை குடிப்பதன் மூலமாக உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. அனைத்து காலகட்டத்திலும் ஒரு சிறந்த குளிர்பானமாக எலுமிச்சை ஜூஸ் விளங்குகிறது. அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.