New Update
/indian-express-tamil/media/media_files/ZJeZvuH7W9PHra7v6FQD.jpg)
முன்னதாக இரவு உணவை உட்கொள்வது அதிக கலோரிகளை எரிக்கவும், அமில வீக்கத்தைத் தடுக்கவும், இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.