New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/26/wOFsKkEG60mWW43wn6nt.jpg)
நாவல் பழம் ருசி மட்டுமின்றி பல மருத்துவ பலன்களையும் கொண்டதாகும். ஆயுர்வேதத்திலும் நாவல் பழம் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. நாவல் பழம் மட்டுமின்றி இலைகள் மற்றும் பட்டைகளும் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.