New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/24/CM1Pi46gfQxQ65tfi8HZ.jpg)
மத்தி மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைவாக உள்ளது. அதோடு விட்டமின் டி, கால்சியம், புரோட்டீன், நல்ல கொழுப்பு, ஃபோலேட், விட்டமின் பி12, செலினியம், பாஸ்பரஸ் போன்ற நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. அதை பற்றி மருத்துவர் ராஜலக்ஷ்மி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்