இந்த பழத்தில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நம் உடலில் இருக்கும் செல்களை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்சிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அதே போல் இதிலிருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நன்மை பயக்கும்.