அதே போல கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, நம் கண் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. இது நம்முடைய பார்வை திறனை மேம்படுத்துகிறது மற்றும் பல்வேறு கண் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயங்களை தடுக்கிறது. வயது முதிர்ச்சியால் ஏற்படும் பார்வை இழப்பை சரிசெய்ய, கொய்யா ஜூஸ் குடிக்கலாம்