New Update
/indian-express-tamil/media/media_files/ZjrGE53FkFczSeKQrnbI.jpg)
பொதுவாக, ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவையில்லை என்று சொல்லுவார்கள் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு ஆரஞ்சு சாப்பிடுவது மனச்சோர்வு அபாயத்தை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.