New Update
/indian-express-tamil/media/media_files/cazCn0D65EBElVzo3Hi3.jpg)
நிலக்கடலையில் பொட்டாசியம் கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன. இது உடலுக்கு தினம் ஏராளமான நன்மையை அளிக்கிறது. நிலக்கடலை சாப்பிடுவதன் மூலமாக உடலுக்கு பல்வேறு வகையான ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது.