New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/27/0X5tbBuIX4L1ZUIzHt0G.jpg)
இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான். அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் (Almonds) எண்ணிலடங்கா பலசத்துக்கள் உள்ளன.