அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி மற்றும் சி சருமத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து, சருமத்தை பளப்பளப்பாக வைக்க உதவுகின்றன. எடையைக் குறைக்க உதவும். அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், பசியைக் குறைக்கும். இதனால் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்பு குறைகிறது.