புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், நரம்பு பிரச்சனை உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள், இப்படி அனைவருமே சாப்பிடக்கூடிய மீனாக இந்த சூரைகள் உள்ளன. இந்த சூரை மீனை காயவைத்தால், அதைதான் மாசி கருவாடு என்பார்கள்.. வாத, பித்தத்தை நீக்கி, இயல்பு நிலைக்கு கொண்டுவரக்கூடியது இந்த கருவாடு.. மூளை, இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், எலும்பு, நரம்பு, போன்ற உள்ளுறுப்புகளை பலப்படுத்தக்கூடியது இந்த கருவாடு