New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/15/hZ5VHB982OzYDbWq4GyR.jpg)
பெரும்பாலும் ஜாங்கிங் பயிற்சியை காலையில் தான் மேற்க்கொள்வார்கள். ஜாங்கிங் செய்ய வேண்டும் என்று ஆசையிருப்பவர்களும் காலையில் எழுந்து செய்ய சோம்பேறித்தனம் காரணமாக செய்யாமல் இருப்பார்கள்.