New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/28/1BilJ6MRvaX0oZaLZ7to.jpg)
கருப்பு மிளகில் உள்ள "பைபர்லைன்" (Piperine) எனும் சேர்மம் உடல் கொழுப்பை உடைத்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது இரத்த சர்க்கரைக்கு எப்படி உதவுகிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் விளக்கியுள்ளார்.