New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/28/N5KciYFgzUs7bl2J3YD6.jpg)
செவ்வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயம் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த பங்களிக்கலாம்.