New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/21/t3xKaoMv5MRJiEyhx2M9.jpg)
செவ்வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி௬ நிறைந்துள்ளது. இது நின்று கொண்டே வேலை செய்யும் நபர்களுக்கு நல்லது என்று கூறுகிறார் மருத்துவர் சிவராமன்.