New Update
/indian-express-tamil/media/media_files/OKBK5cqdRibxvzp1cXAJ.jpg)
பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ, புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது உள்ளிட்ட ஆரோக்கிய நன்மைகளை பாதாமில் கொண்டிருக்கலாம்.